O-OUTCOME DESIRED

 

O – Outcome desire – Where are WE wan to be ?

நாம் எங்கு செல்ல வேண்டும் ?

தூரநோக்கு ( Vision ) இ பணிக்கூற்று (Mission ) , இலற்சிய நோக்கு (Objectives )  ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பாடசாலையின் செயற்பாடுகள் எடுத்து செல்லப்படுகின்றது .

     F  தூரநோக்கு  ( vision )

Ø   சமனிலை ஆளுமையும் ஒழுக்க விழுமியங்களும்  கொண்ட உயர் 

      சமூகம்

     F  பணிக்கூற்று (Mission )

Ø  நவீன கல்வி வழிகாட்டல்கள் மூலம் ஆற்றல் மிக்க

      சமூகத்த அர்ப்பணிப்புடன் கட்டியெழுப்புதல் 


 

Comments

Popular posts from this blog

S-SITUATION NOW

D-DEADLINE DESIRED