S-SITUATION NOW
S-Situation Now –Where are we now?
நிகழ்காலச் சூழ்நிலை
பௌதிக வளங்களின் நிலை
State of physical resources
01. வகுப்பறைகள்-32
02. விஞ்ஞான ஆய்வுகூடம் -02
03. மகிந்தோதய தொழிநுட்ப ஆய்வுகூடம் -01
04 தேர்ச்சிகள் கூடம் -01 (2 ளஅயசவ உடயளள சழழஅ)
05 . கேடபோர்கூடம் -01
06. மத ஸ்தளம் -01
07 . சமயல் அறை -01
08. கழிப்பறைகள் 11
09 . அலுவலக அறைகள் 03
10. நூலகம் 01
11 . சுகாதார அறை 01
12 . வழிகாட்டல் அறை 01
13 . விளையாட்டு அறை 01
14 . விளையாட்டு மைதானம் 01 5 யஉசந
15 . விளையாட்டரங்கு 01
ஆகிய அனைத்து வளங்களும் இயங்கு நிலையில் காணப்படுவதுடன் இயங்காநிலையில் எதுவும் காணப்படவில்லை
மனித வளங்களின் நிலை
Human resource status
- அதிபர்கள் 2 - ஆண்கள்
- ஆசிரியர்கள் 72 –ஆண்கள் 40 பெண்கள் - 32
- மாணவர்கள் 1122 -ஆண்கள் 850 பெண்கள் - 272
- கல்விசாரா ஊழியர்கள்-04
- அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்-02 பெண்கள்
- அலுவலக உதவியாளர்கள் -2 ஆண்கள்
பாடசாலையின் ஏனைய நிகழ்கால செயற்பாடுகள்
Other current activities of the school
01. வகுப்பறைகளுக்குள் குiடிநச ஊழநெஉவழைn ஊடாக கற்றல் கற்பித்தல்
நடவடிக்கைகளை திட்டமிடுகிறது .
02. Smart Class Room
தலைவர்கள் ஊடாக வாண்மைத்துவ பயிற்சிகளை அளிக்க நடவடிக்கைகளை
மேற் கொள்கின்றது.
03. இனைப்பாடவிதான செயற்பாடுகளில் கிரிக்கட் சுற்றுப்போட்டியில்
தேசியமட்டத்தில் முதலாமிடம்
04. க.பொ.உயர்தரப்பரீட்சையில் விஞ்ஞானப்பிரிவில்; மாவட்ட நிலை 34 இ45
பெற்று 2 மாணவர்கள மருத்துவ பீடத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்
05. மாவட்ட நிலை 101ல் தாதியர் பீடத்திற்கும்இ 193ல் பசுமைத்தொழில் நுட்ப
கற்கை நெறிக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
06. மாவட்ட நிலைகள் 46இ135இ154 பெற்று 3 மாணவர்கள் முகாமைத்துவ
பீடத்திற்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
07. கலைப்பிரிவில் கற்ற ஒரு மாணவன் போட்டிப்பரீட்சையூடாக
விளையாட்டுவிஞ்ஞான முகாமைத்துவக் கற்கைநெறிக்கும் தெரிவு
செய்யப்பட்டுள்ளார்.
08. கா.பொ.த சாதாரண பரீட்சையில் 2 மாணவர்கள் 9யு சித்திகளை பெற்றுள்ளனர்
Comments
Post a Comment