A - ACTION PLAN
A-Action Steps - How will we get there? Strategies, Resourrces எவ்வாறு அப்பெறுபேற்றை அடையலாம்? தந்திரோபாயங்களும் வளங்களும். Ø பேண்தகு அபிவிருத்திக்கான கல்வி போன்றவற்றை வழங்குவதன் ஊடாக இலங்கையின் தேசிய குறிக்கோள்களை அடைந்துகொள்ள மற்றும் பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடு Ø Vision – ' ஏற்றுக் கொண்ட கலாச்சார விழுமியத்துடன் மாறிவரும் உலகின் சவால்களை நுட்பத்துடன் உள்வாங்கி நிலையான வெற்றிவாழ்வை கல்வியினுடாக அடைதல் ". Ø Mission –' அர்ப்பணிப்பும் தியாக சிந்தனையும் மிக்க ஆசிரியர்களின் வழிகாட்டல்களைக் எதிர்கால சவால்களை வெற்றிகொள்ளக்கூடிய திறனுடைய மாணவர் சமுதாயத்தை உருவாக்குதல் Objectivies :- · 21 st century skills · Outcome based education · Deeper learning · Global Competencies · ...